‘காலநிலை மாற்றம்’ கருத்தரங்கில் அன்புமணி (படங்கள்)  

சென்னை எழும்பூரில் உள்ள ‘மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்’ கல்லூரியில் நடைபெறும் "காலநிலை மாற்றம்" தொடர்பான கருத்தரங்கில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ், வெற்றிச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

anbumani
இதையும் படியுங்கள்
Subscribe