கரும்புகளால் அமைக்கப்பட்ட மாட்டுவண்டி பின்னணியில் அன்புமணி, சவுமியா!

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ், அவரது துணைவியாரும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான சவுமியா அன்புமணி ஆகியோர் பொங்கல் திருநாளைக் கொண்டாடினார். பொங்கல் திருநாளையொட்டி தைலாபுரம் தோட்டத்தில் காளைகள் பூட்டிய மாட்டுவண்டி கரும்புகளால் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

aaaan

anbumani ramadas
இதையும் படியுங்கள்
Subscribe