இயக்கம் காக்கும் பணியில் மூன்று தலைமுறைகளாக துணை நிற்கிறது அன்பில் குடும்பம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

Advertisment

இதுகுறித்து அவரது டிவிட்டர் பதிவில் கூறியதாவது,

Advertisment

இயக்கம் காக்கும் பணியில் மூன்று தலைமுறைகளாக துணை நிற்கிறது அன்பில் குடும்பம். தலைவர் மீதும், என் மீதும் தனி அன்பு காட்டி என் வளர்ச்சியில் மகிழ்ந்தவர் நண்பர் பொய்யாமொழி. அவர் நினைவு நாளில் இயக்கம் காக்கும் பெரும் பொறுப்பை சுமக்கும் நிலையில் அவர் நினைவைப் போற்றுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.