ADVERTISEMENT

அதிமுகவில் இணைந்த அமமுக மாவட்ட செயலாளர்!

10:22 AM Mar 09, 2019 | kalaimohan

ADVERTISEMENT

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் குழ.சண்முகநாதன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

ADVERTISEMENT

இன்று சென்னையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார் குழு.சண்முகநாதன்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT