Advertisment

திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

ss

திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக கட்சியின் வேட்பாளராக எஸ்.காமராஜ் பெயரை அக்கட்சியின் துணை பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின், மாவட்ட செயலாளராக பொருப்பு வகித்துவருகிறார். மேலும் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட வரும் ஜனவரி 8-ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளார்.

Advertisment

ammk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe