Advertisment

ஆக்ரோஷமான அம்மன் வீதியுலா..! சென்னையில் நடந்த மயான கொள்ளை திருவிழா (படங்கள்)

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மாசி அமாவாசையன்று அனைத்து அங்காள அம்மன் கோவில்களிலும் மயானகொள்ளை திருவிழா நடைபெறுவது வழக்கம். சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள அங்காள பரமேஷ்வரி அம்மன் கோவிலில் நேற்று (23.02.2020) மயானகொள்ளை திருவிழா நடைபெற்றது. விழாவின்போது நேர்திக்கடனுக்காக விரதம் இருந்த பக்தர்கள் அம்மன் வேடமணிந்து ஆக்ரோஷமாக வீதியுலா வந்தனர்.

Chennai Festival amman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe