
வரும் 21 -ஆம் தேதி தமிழகம் வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல்வேறு திட்டங்களை துவங்கிவைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Advertisment
அதன்படி, சென்னையில் நவ.21ல் ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.அடுத்து கரூர் நஞ்சை புகலூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டத்தை தொடங்கி வைக்கும் அவர், கோவை-அவிநாசி சாலையில் ரூ.1,620 கோடியில் உயர்மட்ட சாலை திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
Advertisment
Follow Us