ADVERTISEMENT

கலைஞர் இரங்கல் விழாவிற்கு அமித்ஷா வருகை அதிகாரபூர்வமானது அல்ல-ஹெச்.ராஜா

12:49 PM Aug 25, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா திமுக சார்பில் நடக்கவிருக்கும் திமுக தலைவர் கலைஞரின் இரங்கல் கூட்டத்திற்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வருகைதரவிருக்கிறார் என்பது அதிகாரபூர்வ தகவல் அல்ல என தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT