சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும், 'தேர்வாய் கண்டிகை'யில் உள்ள புதிய நீர்த்தேக்கம் 350 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய நீர்த் தேக்கத்தைவரும் 21 -ஆம் தேதியன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைக்க இருக்கிறார். இந்தப் பணிகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சி.பொன்னைய்யா நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகளும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-11/aswrwrwrwrw.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-11/awrwrwrwr.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-11/arwrwrw.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-11/asfwrwr.jpg)