Advertisment

விருந்து கொடுக்கும் அமித்ஷா... டெல்லி செல்லும் எடப்பாடி...

இந்தியா முழுவதும் 17-வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பெற்று முடிந்தது. இதற்கான கடைசி கட்ட மக்களவை தேர்தல் நேற்று (19/05/2019) நடந்து முடிந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியான நிலையில்நாளை தமிழக முதல்வர் பழனிச்சாமி டெல்லி செல்வதாக தகவல்கள் வந்துள்ளன.

Advertisment

Amit Shah giving party....eps going to Delhi

அதிமுகவுடன்கூட்டணி அமைத்திருக்கும் பாஜக, நாளை தனதுகூட்டணி கட்சிகளுக்கு அக்கட்சியின்தலைவர் அமித்ஷா அளிக்கும்விருந்து மற்றும் ஆலோசனைகூட்டம் நடக்கவிருக்கிறது. அக்கூட்டத்தில் கலந்துகொள்ளஅதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

Advertisment

party admk amithshah eps
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe