Advertisment

கலைஞர் இரங்கல் விழாவிற்கு அமித்ஷா வருவது தவறில்லை!!-ஓபிஎஸ்

ops

சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓபிஎஸ்சிடம் திமுக சார்பில் நடைபெறும் கலைஞருக்கான அஞ்சலில் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொள்ளுவது பற்றி கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த ஓபிஎஸ்

Advertisment

திமுக சார்பில் நடைபெறும் கலைஞர் அஞ்சலி கூட்டத்தில் பாஜக கலந்துகொள்வது பற்றி கேட்கிக்கிறீர்கள் இதற்கு நாங்கள் என்ன கருத்துசொல்லமுடியும்? இரங்கல் கூட்டத்தில் கலந்துகொள்வது தவறில்லை. அதேபோல் அதிமுகவிற்கு அழைப்பு விடுத்தால் கட்சியின் உயர்மட்ட குழுவில் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனக்கூறினார். 6 மாதத்திலேயே 1 கோடியே 22 லட்சம் எனஅதிக உறுப்பினர்களை சேர்த்த ஒரே கட்சி அதிமுகத்தான். வரும் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதியில் அதிமுக அமோக வெற்றி பெரும் எனவும் கூறினார்.

Advertisment
kalaingar amithshah admk ops
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe