Advertisment

அரசியலுக்கு தகுதித்தேர்வு வைத்தால் திருமா மட்டும்தான் பாஸ்- அமீர் பேச்சு

சென்னையில் விசிக ஊடக மையம் சார்பில் விழி எஃப்எம் தொடக்கவிழாவில் பங்கேற்ற திரைப்பட இயக்குனர் அமீர்பேசுகையில்,

Advertisment

Amir's speech

பீட் (PEET) என்றுஅரசியல்தகுதித்தேர்வு வைத்தால் திருமாவளவன் மட்டுமே வெற்றி பெறுவார். அரசியல் தேர்வில் மற்றவர்கள் சராசரி மதிப்பெண்கூட வாங்கமாட்டார்கள்.

Advertisment

டொனால்ட் ட்ரம்ப் பக்கத்தில் அமர்ந்துகொண்டு இந்தி பேசினால் என் தாய்மொழி என்று சொல்கிறார்கள் ஆனால் நாடாளுமன்றத்தில் திருமாவளவன் தமிழில் பேசினால் ஏன் ஆங்கிலத்தில் பேசவில்லை என கேட்கிறார்கள் என பேசினார்.

thiruma valavan vck Director Amir Amir
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe