துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சிகாகோ நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார். நாளை நடைபெறும் விழாவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ‘International Rising Star of the year-Asia Award’ விருது வழங்கப்படவுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் ஓ.பன்னீர்செல்வம் (படங்கள்)
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-11/ei6dqnyu4aef9bx.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-11/ei6dppyuuaekhjx.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-11/ei6dpfjvuaagmwj.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-11/s22.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-11/s23.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-11/s24.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-11/s25.jpg)