Advertisment

முழு ஊரடங்கின் போது மருந்து, பால் டெலிவரிக்கு அனுமதி!

Allow medicine, milk delivery during full curfew!

Advertisment

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து, அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 31- ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு உள்ளிட்டக் கட்டுப்பாடுகளை நீட்டித்துள்ளது. அதேபோல், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், வரும் ஜனவரி 16- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு இன்று (13/01/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், "வரும் ஜனவரி 16- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கின் போது மருந்துகள் மற்றும் பால் டெலிவரி செய்ய மின் வணிக நிறுவனங்களின் சேவை அனுமதிக்கப்படும். இதற்கு காவல்துறையினர் ஒத்துழைப்பினை நல்குவார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

coronavirus lockdown
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe