Advertisment

ரம்ஜானுக்காக வேலூரில் துணிக்கடைகளை திறக்க அனுமதி

 Allow clothes to be opened at Vellore for Ramzan

Advertisment

தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமைக் காஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று ரமலான் பிறை தென்படாததால் தமிழகத்தில்திங்கள் கிழமைதான் (நாளை ) ரமலான் கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வேலூரில் துணிக்கடைகள் இன்றும், நாளையும் இரவு 9 மணி வரை திறக்கலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.திறக்கப்படும் கடைகளில் ஏசி பயன்பாடு முற்றிலும் இருக்கக்கூடாது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Ramzan Vellore corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe