பாஜக உடனான கூட்டணி தொடரும் என தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பாஜக உடனான கூட்டணி முறிந்ததா என்றும், நீட் ஆள்மாறாட்டம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

Alliance with BJP in future will continue - OPS

பாஜக உடனான கூட்டணிஎப்போது முறிந்தது என கேள்வி எழுப்பிய அவர், பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது. எதிர்காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி தொடரும். அதிமுகவின் அடிப்படை கொள்கையே நீட்தேவையில்லை என்பதுதான். கீழடி அகழ்வாய்வுக்குதேவை இருந்தால் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் என்றார்.