மத்திய அரசைக் கண்டித்து மறியல் போராட்டம் (படங்கள்) 

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், ‘தொழிலாளர்களுக்கு எதிராகவும் விவசாயிகளுக்கு எதிராகவும் செயல்படும் மத்திய அரசு’ என மத்திய அரசைக் கண்டித்து அண்ணா சாலை தாராப்பூர் டவர் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதையும் படியுங்கள்
Subscribe