all party

பெரியார் சிலை பற்றி கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து சென்னை சிம்சனின் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜாவுக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.