Advertisment

உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கக் கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Advertisment

சென்னை உயர்நீதிமன்ற ஆவின் நுழைவுவாயில் முன்பு இன்று (25.04.2023)மதியம் 1.30 மணியளவில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான வழக்கறிஞர்கள்கலந்துகொண்டுமுழக்கங்களை எழுப்பினர். இதே போன்றுமாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

Chennai chennai high court lawyer association Tamil language
இதையும் படியுங்கள்
Subscribe