மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் (படங்கள்)

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று (20.05.2023) அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கொடுத்த அரசாணை 354-ஐ மறு சீராய்வு செய்ய வேண்டும். முதுகலை மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வுவழங்க தனி அரசாணை வெளியிட வேண்டும். நோயாளிகள் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Chennai Doctors Egmore
இதையும் படியுங்கள்
Subscribe