Alert rains for seven districts

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும். சென்னையைபொருத்தவரை ஓரிரு முறை லேசான மழை 20 மற்றும் 21 ஆம்தேதிகளில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Advertisment

இந்நிலையில் வேதாரண்யத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது அதேபோல் நெல்லையில் பெய்து வரும் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்குகுளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.