Advertisment

ஆலந்தூர் போராட்டம்- 10,000 பேர் மீது வழக்குப்பதிவு!

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னை ஆலந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்ட தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் உள்ளிட்ட 10,000 பேர் மீது பரங்கிமலை போலீசார் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisment

alandur police station citizenship amendment act

இதனிடையே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 135- வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த காங்கிரஸ் பேரணி தொடர்பாக 2,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது காவல்துறை. அதில் பேரணிக்கு முறையாக அனுமதி பெறாதது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment
Chennai citizenship amendment bill issues
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe