Advertisment

அழகப்பா பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியீடு!

alagappa university final exam results released

Advertisment

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளின் இறுதி பருவத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்கள் தங்கள் இறுதி பருவத் தேர்வு முடிவுகளை, www.alagappauniversity.ac.in அல்லது http://exam.alagappauniversity.ac.in/result_all.php?id=2 என்ற இணையதளத்தில், தங்களது பதிவு எண்ணைப்பதிவிட்டுஅறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

alagappa university FINAL YEAR EXAM results
இதையும் படியுங்கள்
Subscribe