Advertisment

சீல் வைத்த அறைக்குள் செல்ல யாருக்கும் அனுமதியில்லை... -ஏ.கே. விஸ்வநாதன்

ak viswanathan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

வடசென்னை தொகுதியின் வாக்குப்பதிவு பெட்டிகள், சென்னை ராணி மேரி கல்லூரியில் உள்ளது. அந்த இடத்தின் பாதுகாப்பைஆய்வு செய்தார், சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன். அப்போது அவர், இந்த இடத்தை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டு வருகிறோம். இங்கு மட்டும் மொத்தம் 45 சிசிடிவி கேமிராக்கள் உள்ளன. சீல் வைத்த அறைக்குள் செல்ல யாருக்கும் அனுமதியில்லை எனக்கூறினார்.

Advertisment
elections loksabha election2019 election commission ak viswanathan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe