அஜீத்குமாருக்கு ரஜினிகாந்த் பாராட்டு!

நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததற்காக நடிகர் அஜீத்குமாரை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் எச்.வினோத்திற்கும் அவர் பாராட்து தெரிவித்துள்ளார்.

a

ajithkumar
இதையும் படியுங்கள்
Subscribe