நேற்று பாஜகவில் அஜித் ரசிகர்கள் இணைந்துவிட்டனர் என்றும், அஜித் ரசிகர்கள்தான் தமிழகத்தில் பாஜகவை பரப்ப வேண்டும் என்றெல்லாம் தமிழிசை அவர்கள் ஒரு விழாவில் பேசினார்கள்.
Advertisment
இந்நிலையில், நடிகர் அஜித் குமார் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Advertisment

Follow Us