சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து இருந்த காற்று மாசு தற்போது இன்று வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

 Air pollution in Chennai is low

Advertisment

சென்னைவேளச்சேரியில் 78, மணலி புறநகர்ப் பகுதிகளில் 85, ஆலந்தூரில் 90 ஆக காற்று தரக்குறியீடு பதிவாகியுள்ளது.