அதிமுக தேர்தல் அறிக்கை;ஓபிஎஸ், இபிஎஸிடம் ஒப்படைப்பு

ADMK

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

மக்களவை தேர்தலுக்கான அதிமுகதேர்தல் அறிக்கை இன்று சென்னையில் ஓபிஎஸ், இபிஎஸ்சிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸிடம் மக்களவை தேர்தல் அறிக்கையை சமர்ப்பிதத்து7 கொண்டஅதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு.

பொன்னையன், ஜெயக்குமார்,சிவி.சண்முகன், செம்மலை உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு அறிக்கையை . சமர்ப்பித்தது. இந்த குழுவில் நத்தம் விஸ்வநாதன், மனோஜ்பாண்டியன், ரபி பெர்னார்ட்டும் தேர்தல் அறிக்கையை ஓபிஎஸ், இபிஎஸிடம் ஒப்படைத்தனர்.

elections ops_eps statement
இதையும் படியுங்கள்
Subscribe