தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் 14 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றியது. அதேபோல் 12 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளை திமுகவை சேர்ந்தவர்கள் கைப்பற்றினர்.

Advertisment

AIADMK to win 14 District Panchayath posts

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் பிரச்சனை காரணமாக இன்னும் நடத்தப்படவில்லை. மேலும் திருச்சி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி உட்பட அனைத்து பதவிகளையும் திமுக கைப்பற்றி உள்ளது.

மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி (26/27)

அதிமுக கூட்டணி- 14

திமுக கூட்டணி- 12

ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவி (281/314)

அதிமுக கூட்டணி- 151

திமுக கூட்டணி- 130