தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும்நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சோளிங்கர் மற்றும் நிலக்கோட்டை தொகுதிகளில் நடைபெற்ற இடைதேர்தலில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது. சோளிங்கரில் 78,982 வாக்குகள் பெற்று அதிமுக வெற்றிபெற்றுள்ளது. அதுபோல் நிலக்கோட்டையில் அதிமுக வேட்பாளர் 95,124 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.