Advertisment

கட்சி நிர்வாகத்திற்காக சென்னை மாவட்டம் பிரிப்பு...

AIADMK split in Chennai ... New office bearers appointed

Advertisment

நிர்வாக வசதிக்காக சென்னையை நான்காக பிரித்தஅ.தி.மு.க. தலைமை அதன் பொறுப்பாளர்களையும் நியமித்துள்ளது.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு கட்சி தொடர்பானபணிகளை அ.தி.மு.க. தலைமை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை நான்காக பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக அமைச்சர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

admk Chennai jayakumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe