சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ளது காயிதே மில்லத்தின் நினைவிடம். இன்று (05.06.2021) அவருடைய 126வது பிறந்ததினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் ஜெயக்குமார், கோகுல இந்திரா, வளர்மதி ஆகியோர் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர். முன்னதாக இன்று காலை அவருடைய நினைவிடத்தில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடதக்கது.
காயிதே மில்லத் நினைவிடத்திற்கு மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்திய அதிமுகவினர்!! (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/km-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/km-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/km-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/km-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/km-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/km-6.jpg)