அதிமுக கொடி மற்றும் கட்சியின் பெயரை ஓ.பி.எஸ். பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளதையடுத்து, அதிமுகதொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.