தற்போது நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர்கள் முத்தமிழ்செல்வன், நாராயணன்ஆகியோர்சபாநாயகர் தனபால் அறையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில்சட்டமன்ற உறுப்பினர்பதவியைஏற்றுக்கொண்டனர்.

Advertisment

admk

முன்னதாக நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இன்று காலை அந்த இரண்டு சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏக்களும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.