/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/12345_129.jpg)
திருக்கோவிலூர் அருகே 15 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிமுக கிளை செயலாளர் முனியாண்டி, போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
Follow Us