Advertisment

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்!

AIADMK ex-minister Aranganathan passes away

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம்சென்னையில் காலமானார். கோவை தொண்டாமுத்தூர், கோவை மேற்கு தொகுதியில் இருந்து 2 முறை எம்.எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட அரங்கநாயகம் அதிமுகஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார். 95 வயதான அரங்கநாயகம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.

Advertisment

former minister passed away admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe