Skip to main content

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!(படங்கள்)

Published on 14/12/2020 | Edited on 14/12/2020

 

 

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

 

சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுவரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது மற்றும் பிரச்சார வியூகங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்