Advertisment

மாநிலங்களவை தேர்தல்... அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

AIADMK candidate list released!

ஜூன் 10ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

இதுதொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 10-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது சம்பந்தமாக 19.5.2022 அன்று தலைமை கழகத்தில் நடைபெற்ற கழக மூத்த நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளின்படி கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலனை செய்து எடுத்த முடிவின்படி அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மர் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Announcement candidates admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe