style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திருவாரூரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால் அதிமுக இதுவரை திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும்அதிமுக வேட்பாளரை அறிவிக்காத நிலையில்,
தேனியில் செய்தியாளர்களை சந்தித்த துணைமுதல்வர் ஓபிஎஸ் இது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்,
திருவாரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் யார் என நாளை அறிவிக்கப்படும். நாளை காலை 9 முதல் 10.30 மணிக்குள் தலைமைகழகத்தில் அதிமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்.தேர்தல் எப்போது நடந்தாலும் அதிமுக வெற்றி பெறும் எனக்கூறினார்.