கடலூர் மாவட்டத்தை மூன்றாகப்பிரித்து மாவட்ட நிர்வாகிகளை அதிமுக அறிவித்துள்ளது.
அதிமுகவில் கடலூர் மாவட்டத்தைமூன்றாகப் பிரித்து, மாவட்ட நிர்வாகிகளை ஓபிஎஸ்-இபிஎஸ்அறிவித்துள்ளனர். இதில் கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக எம்.சி.சம்பத், கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக கே.ஏ.பாண்டியன், கடலூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக சொரத்தூர் இரா.ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அதிமுக அம்மா பேரவை துணைச் செயலாளராக முன்னாள் எம்எல்ஏ அருள் நியமிக்கப்பட்டுள்ளார்.