விவசாயிகள் சங்கங்களின் முன்னணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்

Agriculture

தமிழக விவசாயிகள் சங்கங்களின் முன்னணி தலைவர்கள் ஆலோசனைக்கூட்டம் சென்னை நிருபர்கள் சங்கத்தில் இன்று காலை நடந்தது. இதனை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஒருங்கிணைத்திருந்தார்.

agriculture
இதையும் படியுங்கள்
Subscribe