விவசாய விளைபொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக ஏற்றலாம்! -போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

விவசாய விளைபொருட்களை இலவசமாக பேருந்துகளில் ஏற்றி செல்லலாம் என போக்குவரத்துக்கு கழகம் அறிவித்துள்ளது.

transport

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இரண்டு நாட்களாக லாரி வேலைநிறுத்தம் நடைபெற்றுவருவதால் அடிப்படை பொருட்களுக்கான விலைவாசி உயரும் என கருத்தப்பட்டு வந்த நிலையில் அரசு பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கட்டணமின்றி பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில்ஏற்றிக்கொள்ளலாம் என தமிழக அரசுபோக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது

bus lorry lorry strike Transport
இதையும் படியுங்கள்
Subscribe