/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sivakumar_3.jpg)
சில மாதங்களுக்கு முன்பு பொது நிகழ்ச்சி ஒன்றில் செல்ஃபீ எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை நடிகர் சிவக்குமார் தட்டிவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், தற்போது அதேபோன்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் செல்ஃபீ எடுக்க முயலும் ரசிகரின் செல்போனை மீண்டும் நடிகர் சிவக்குமார் தட்டிவிடும் வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)