/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/n1_9.jpg)
ஞாயிறு ஊரடங்கு நிறைவடைந்து, சென்னை இயல்பு நிலைக்குதிரும்பியது.
தமிழகத்தில் ஜூலை மாதத்தில் எல்லா ஞாயிறுகளும் முழுமையான ஊரடங்கு அமலில் உள்ளது. இதனையடுத்து நேற்று (ஜூலை 19) தலைநகர் சென்னை சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.
Advertisment
இன்று மீண்டும் (ஜூலை 20) ஊரடங்கு தளர்வுகள் அமலாவதால் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் இயங்க தொடங்கின. இதனால் சென்னையின் முக்கிய சாலைகள் மற்றும் சிக்னல்களில் நெரிசல் ஏற்பட்டது.
Advertisment
Follow Us