Published on 21/10/2018 | Edited on 21/10/2018

அமமுக துணைப்பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் அசோக் நகர் தலைமை அலுவலகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்,ஏக்கள் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உடன் ஆலோனை கூட்டம் நடைபெற்றது.
தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வரவுள்ள நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.