ஒன்றிய அரசு கொண்டு வரும் விஸ்வகர்மா யோஜனா திட்டம் குறித்து அனைத்துக் கட்சியினர் கூட்டம் திராவிட கழகத்தலைவர் கி. வீரமணி தலைமையில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ் அழகிரி, விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய அரசு திட்டம் குறித்து ஆலோசனை (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-08/a2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-08/a-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-08/a3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-08/a4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-08/a5.jpg)