Advice tomorrow headed by CM

மேட்டூர் அணையை திறப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் வேண்டிய சூழலில் இந்த ஆலோசனை கூட்டம் அந்த நாளை நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள்,பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

Advertisment