Advertisment

திரையரங்குகளை மீண்டும் திறக்க ஆலோசனை... தமிழக திரையரங்கு உரிமையாளர்களுக்கு அழைப்பு!

 Advice to reopen theaters ... Call for Tamil Nadu theater owners

திரையரங்குகளை மீண்டும் திறப்பது தொடர்பான மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்திற்கு, தமிழக திரையரங்கஉரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை மீண்டும் திறப்பது தொடர்பானஆலோசனை வருகிற 8 -ஆம்தேதி நடைபெற உள்ளது. மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பு,திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள்இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபெற உள்ள நிலையில் தமிழக திரையரங்கு உரிமையாளர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ளமத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

Advertisment

cg corona virus theater
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe