அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சார வேனில் வந்தார். அவரை அக்கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர். நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது குறித்து இந்தக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
தினகரன் தலைமையில் ஆலோசனை (படங்கள்)
Advertisment