தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வமும் இணைந்துவாழ்த்து செய்திதெரிவித்துள்ளார். அவர்களது வாழ்த்து செய்தி...
"மே தின வாழ்த்து செய்தி"
உழைப்பின் மேன்மையினையும், உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்கு உணர்த்தும் வண்ணம் உழைப்பாளர் தினத்தை உவகையோடு கொண்டாடி மகிழும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் உளமார்ந்த "மே தின" வாழ்த்துகள்!! #AIADMK#உழைப்பாளர்தினம்pic.twitter.com/nCc5yrhiZx
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 30, 2019
தொழிலாளர்கள் பல ஆண்டுகளாகப் போராடி தங்கள் உரிமைகளை மீட்டெடுத்த தினம் மே தினம், நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் தொழிலாளர்களின் உழைப்பு போற்றுதலுக்குரியது. தொழிலாளர்கள் நலமுடனும், வளமுடனும், மகிழ்வாகவும் வாழ வாழ்த்துகள்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});